Search This Blog

Wednesday, July 20, 2011

ஜூலை 19 : சிஎஸ்சிக்கு கருப்பு தினம்


சிஎஸ்சி கம்ப்யூட்டர் எஜூகேஷனின் நிறுவனர் திரு.த.அய்யம்பெருமாள் (வயது 56) காலமானார். விருதுநகரில் பிறந்த இவர் எம்ஈ பட்டம் பெற்றவர். தமிழகம், புதுவை, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் இலங்கையில் 525 கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களை நடத்தி வருகிறார். தமிழகத்தின் கணிப்பொறி வரலாற்றில் பட்டிதொட்டியெங்கும் கணிப்பொறி பயிற்சி மையங்களை நடத்தி வருகிறார். அவருடன் இணைந்து 83 சிஎஸ்சி கிளை அனிமேஷன் துறைக்காக நடத்தி வருகிறேன். சிஎஸ்சி நிறுவனத்தில் ஆண்டுதோறும் 1,80,000 பேர் கணிப்ப்பொறி பயிற்சி பெற்று வருகின்றனர். ஜூலை 19 (செவ்வாய்க்கிழமை) மாலை 8.45 அளவில் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் கடும் மாரடைப்பால் காலமானார். அவருடைய இறுதிச்சடங்கு ஆதம்பாக்கத்தில் 20ந் தேதி மாலை நடைபெற்றது. அன்னாரின் அஸ்தி பெசன்ட்நகர் கடற்கரையில் இன்றே கரைக்கப்பட்டது.

2001 ஆம் ஆண்டு சிஎஸ்சியின் விருது நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருந்தார்கள். அக்காலக்கட்டத்தில் ஐடித்துறை நசிவடைந்து மோசமாக இருந்தது. அச்சூழலிலும் நிர்வாகம் அடிபடாமல், தடையின்றி முக்கிய கருவியாக செயல்பட அய்யம்பெருமாளின் ஆலோசனைகள் இருந்தன. ஆகையால் அன்று அவரை "இரும்பு மனிதர்" என்று அழைத்தேன். இன்று அந்த இரும்பு தரைமட்டமாகிவிட்டது. தமிழகத்தில் இலட்சக்கணக்கில் கணினி படித்த மாணவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கில் பணிபுரியும் சிஎஸ்சி ஊழியர்கள் அனைவருக்கும் ஜூலை 19 கருப்பு தினம் தான். கணினி உலகில் சுறுசுறுப்பான தமிழனை நம் மண் இழந்துவிட்டது.

Sri.IyemPerumal interview in Microsoft's bhashaindia:
http://bhashaindia.com/Patrons/SuccessStories/ta/pages/Iyamperumal.aspx

கீழே ஸ்ரீ.அய்யம்பெருமாள் அவர்களிடம் தங்கள் கண்ட அனுபவங்களையும், குறிப்புகளையும் எழுதினால், அவரைப்பற்றி நர்ன் எழுதும் நூலுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

12 comments:

  1. than uzhaippal palarai uyarthiyavar, kali ulagam kanda theiva magan, indru mudhal nammai theivamaaga nindru

    kaappaar....

    kanneerudan
    Sukumar Raju.k
    CSC-Thiruvallur
    thiru_csc@yahoo.com

    ReplyDelete
  2. Softview is the inventor of Multimedia Training in Tamilnadu, but the pride of taking Softview all over Tamilnadu was by Sri. T. Iyamperumal.

    Our Beloved Director Sri. Iyamperumal is a man of great simplicity, has made all the schemes successful even in the lean period Encouraging the Entire CSC Family and would lead us further as a spiritual soul.


    Ram. Chandrasekar
    CSC - Softview Multimedia Division

    ReplyDelete
  3. 525 kudumbangalukkana(CSC Centres) kudumba thalaivan nammai vittu & mannai vittu chenraalum kadavulai irundhu nammai aasirvadhippar.

    Yendrum ungal aasiyudan

    Magesh S
    Thiruvallur

    ReplyDelete
  4. Indru naan thalai nimirnthu samuthayathil vazhvatharku karanam neengal thaan. Enn kudumba nilamai purinthu enakku udhavi seydhu ennai indru varai vazha vaitha theivam. Indru ellorukkam theivamagivittai..

    Hemamalini M
    Counsellor
    CSC-Thiruvallur

    ReplyDelete
  5. தந்தை போல நம்மை வழி நடத்தி செல்பவர்.
    சகோதரன் போல் துணை நிற்ற்பவர்

    நமது உழைப்பே அவருக்கு நாம் செய்யும் நண்றி கடன்
    நம் ஒவ்வொரு செயலிலும் அவர் வழியை பின்பற்றுவோம்.

    Muthu Kumara Samy.R.S
    CSC-KOLATHUR

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. நிழல் தரும் மரம் என்று தான் உன்னை நினைத்தோம்
    ஆனால் நீயோ போகுமிடம் எல்லாம் நிழல் தர குடை தந்தாய்

    இதயம் கூட இடைவேளி விட்டு தான் துடிக்கும்
    ஆனால் அந்த இடைவேளையிள் கூட எங்களை தான் நினைத்தாய்

    குழந்தையை போல எங்களை கை பிடுத்து அழைத்துச் சென்றாய் நாங்களும் சென்றோம்
    வழியில் உன்னை தொலைத்துவிட்டு தேடுகிண்றோம்

    ஆனால் நீயோ எங்கள் இதயத்தில் ஒளிந்து கொண்டாய்

    G C Babu CSC - KOLATHUR

    ReplyDelete
  8. engal niruvanam uruvaguvatharkku karanamaga irundha neengal indru indha mannil illai endru ninaikkum pozhudhu, migavaum thuyaramaga ulladhu. ovovoru naalum ungalai ninaithudhan engal niruvana velaigalai thodangugindrom. endrum dheivamaga inrundhu engalai kakkavum.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. வையகத்தில் கண்டபுகழ்! வானுலகும் அடைந்திடவோ!
    வான்பறந்து சென்றீரோ! வானகத்து அரசாள்!
    கணினிமயக் கல்விதனைக் கல்லாதார் இல்லை எனும்
    கல்விப்பணி ஆற்றிவென்றீர்! காவியத்து நாயகனாய்!
    ஊர்தோறும் சீர்மணக்கும்! சிஎஸ்சி நிறுவனத்தை!
    உலகத்தோர் பயன்பெறவே! உவகையுடன் வழங்கிட்டீர்!
    உளந்தோறும் உமைநினைக்க! உயரத்துப் பறந்தீரே!
    ”அய்யம் பெருமானவரே! அழியாத காவியமே!

    தங்கள் நினைவில்
    கவிஞன் இரா. இரவிச்சந்திரன், பி.ஏ.

    ReplyDelete