Search This Blog

Wednesday, December 28, 2011

டேலி தமிழில்

டேலி தமிழில்
கணக்குவழக்குகளை நிறுவனங்கள் நோட்டு புத்தகங்களிலேயே எழுதி வந்தனர். ஒரு சில கணக்குகளை மீண்டும் பார்க்க அல்லது சரிபார்க்க அனைத்து நோட்டையும் புரட்டி எடுக்கவேண்டும். கணக்கு புத்தகங்ககையும் நாம் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இதில் கணக்குபிள்ளையின் பந்தா வேறு இருக்கும். நேரம் தான் வீணாகும். இந்த குறைகளை எல்லாம் அடித்து நொருக்கியது கம்ப்யூட்டர் யுகம். இதற்கு துணை நின்றது தான் டேலி ஸாப்ட்வேர். கோயங்கா குடும்பம் தயாரித்த இந்த மென்பொருளே இன்று அக்கவுண்ட்ஸிற்கு முன்னணி ஸாப்ட்வேராக உள்ளது. விங்ஸ், ஈஎக்ஸ் என பல மென்பொருட்கள் வந்தாலும் டேலி தான் முன்னணியில் உள்ளது. தெற்காசிய நாடுகளின் நிறுவனங்கள் பெரும்பாலும் டேலி ஸாப்வேரை தான் பயன்படுத்துகின்றன. பொருளாதாரம் பட்டம் படித்தவர்கள் டேலி படித்தால் உடனடி வேலை என்ற சூழல் பரவியுள்ளது. ஆயிரக்கான மாணவர்களும் அங்கீகாரம் பெற்ற டேலி பயிற்சி மையங்களில் இம்மென்பொருளை படித்து வருகிறார்கள். பட்டித்தொட்டியெங்கும் உள்ள அனைவரும் பயன் அடையும் வகையில் எங்கள் ஸாப்ட்வியூ நிறுவனம் டேலி மென்பொருளுக்கு வீடியோ ட்யூட்டர் தயாரித்துள்ளது. இந்த வீடியோ ட்யூட்டரை தயாரித்தவர் திரு.அ.கிருஷ்ணன் ஆவார்.இவர் டேலி மென்பொருளை பதினாறு ஆண்டுகளாக நடத்தி வருகிறார். சிஏ ஆர்ட்டிக்கள் ஷிப் பட்டம் பெற்றவர். தமிழகத்தின் டேலி மென்பொருளின் அம்பாஸிட்டர் என இவரை குறிப்படலாம். இவர் டேலி வீடியோ ட்யூட்டரில், மென்பொருளை நடத்தும் விதத்தைக் கண்டு பலரும் மெயய்சிலிர்த்தனர். ஒரே நாளில் டேலி ஸாப்ட்வரை கற்றுக் கொள்ள வரப்பபிரசாதமாக இந்த மென்பொருள் அமைந்துள்ளது. Introduction Video: -------------------------- TALLY in Tamil http://www.youtube.com/watch?v=73YYg6TydJY DVD Available at: --------------------------- Price: Rs.100-00 Softview Media 117, Nelson Manickam Road, Chennai - 29, India. Phone: 23741053 Email : softviewindia@gmail.com

3 comments:

  1. மிகப்பயனுள்ள தகவல். பகிர்விற்கு நன்றி சகோதரரே.

    ReplyDelete
  2. சிறந்த முயற்சி.
    இந்த DVDஐ கணினி யில் பார்க்க முடியுமா..?
    அல்லது
    DVD PLAYERயிலும் பார்க்க முடியுமா

    ReplyDelete
  3. தேனியிலிருந்து எஸ் காமராஜ் எழுதுவது,
    என்னைப் பற்றி…
    நான் சாலையோர பழ வியாபாரியாக இருந்து தற்போது சிறியதாய் பழக் கடையாய் வைத்துள்ளேன், எனது கல்வித்தகுதி 7ம் வகுப்பு!
    சரி விசயத்துக்கு வருகிறேன்

    எனக்கு புரியாத ஒன்று!
    மின்னஞ்சல்(E-MAIL) அனுப்புவது பற்றி புத்தகத்தில் இருப்பதாகத் தெரியவில்லை E-MAIL பகுதியில் மவுசை கிளிக் செய்தால்

    E-MAIL Server கேக்கிறது அதில் எதைக் குறிப்பிடவேண்டும்? எனது E-MAIL ID ஒன்றிலிருந்து வேறு எனது E- MAIL IDக்கு அனுப்பமுடியுமா?
    தயவு கூர்ந்து விளக்கம்(தமிழிழ்) தாருங்கள்.
    நன்றி!
    இப்படிக்கு
    சு.காமராஜ்
    9865811536 தேனி
    thenikamaraj@gmail.com

    ReplyDelete