விசுவல்
கம்யூனிகேஷன் படிக்கலாம்
பள்ளி மற்றும்
கல்லூரித் தேர்வில் வெற்றி பெற்று, மீடியாத் துறையில் வேலைவாய்ப்பை பெற துடிக்கும்
மாணவச் செல்வங்களுக்கு வழிகாட்ட சாஃப்ட்வியூ மீடியா காலேஜ் ஓராண்டு விசுவல்
கம்யூனிகேஷன் டிப்ளமோ பயிற்சியை நடத்துகிறது.
மீடியாத்
துறையில் நுழையத் துடிக்கும் மாணவ, மாணவியருக்கு டிசைனிங், ஸ்கிரிப்ட் ரைட்டிங், ஜர்னலிசம், வீடியோகிராஃபி, அனிமேஷன், அட்வர்டைசிங், ஃபிலிம் மேக்கிங், டைரக்ஷன், அவிட் மற்றும் வீடியோ எடிட்டிங்,
கிராஃபிக்ஸ் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் ஆகிய
பாடத் திட்டங்களை உள்ளடக்கிய ஓராண்டு விசுவல் கம்யூனிகேஷன் பயிற்சியை சாஃப்ட்வியூ
மீடியா காலேஜ் அளித்து வருகிறது. இப்பயிற்சியில் சேரும் அனைவருக்கும் இலவச
லேட்டஸ்ட் தொழில்நுட்ப சிறப்பம்சமுடைய லேப்-டாப் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம்
மீடியா துறையின் சிறந்த கல்விமுறைக்கான ஐஎஸ்ஓ. தரச்சான்றிதழையும் பெற்றுள்ளது.
இந்நிறுவனம் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிங்கின் பதிவு பெற்ற நிறுவனமாகும்.
மேலும் பதிவு பெற்ற பத்திரிகையும் மாணவர்களுக்காக இந்நிறுவனம் நடத்துகிறது.
இன்டர்நெட் உலகில் தடம்பதிக்க மாணவர்களுக்காக தமிழ்சினிமா டாட் காம் என்ற
இணையதளத்தையும் நடத்தி வருகிறது.
மாணவர்களுக்கு
வீடியோ மற்றும் சினிமா துறையை சார்ந்த அறிவை அளித்திட, அவை தொடர்பான வகுப்புகள்
முழுக்க, முழுக்க வீடியோ ஸ்டுடியோவிலேயே
நடத்தப்படுகிறது. சின்னத்திரை மற்றும் சினிமா துறையை சார்ந்த பிரபலமானவர்கள்
சிறப்பு ஆசிரியர்களாக சாஃப்ட்வியூ மீடியா காலேஜ் பயிற்சி வகுப்புகளில் கலந்து
கொள்கிறார்கள். இதுவரை இயக்குநர் பாலுமகேந்திரா, எஸ்.பி.முத்துராமன், சாமி, சிம்புதேவன், வ.கௌதம், மு.களஞ்சியம், ஜே.எஸ்.நந்தினி, உதயன், ராஜசேகர் ஆகிய இயக்குநர்களும், நடிகை ரோகிணி, ரேவதிசங்கரன், பிரியா ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர். இது தவிர டாக்டர்.
மு.அனந்தகிருஷ்ணன், ஓவியர் ஜெயராஜ், நக்கீரன் கோபால், மதன்கார்க்கி, யுகபாரதி, மாலன், லேனா தமிழ்வாணன் மற்றும் எண்ணற்ற பிரபலங்கள் சாஃப்ட்வியூ மீடியா
காலேஜ் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு மாணவர்களுக்கான படைப்பாற்றல் வகுப்புகளை
நடத்தியுள்ளனர். மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் விதத்தில் புகைப்படக்
கண்காட்சி, கருத்துக்கணிப்பு, குறும்படத் தயாரிப்பு ஆகியவற்றில் மாணவர்களை பங்கேற்கவும்
சாஃப்ட்வியூ மீடியா காலேஜ் முனைப்புடன் பணியாற்றுகிறது. எங்களுடைய மாணவர்கள் தயாரித்த குறும்படங்களை இதுவரை நமீதா,
சிம்ரன், அஞ்சலி, பூமிகா, ஸ்ரீகாந்த், பரத், சுதாரகுநாதன், பிரியாமணி மற்றும் பிரபலங்கள்
வெளியிட்டுள்ளார்கள்.
மாணவர்கள்
ஓராண்டு விசுவல் கம்யூனிகேஷன் படிக்கும் போது நேரடியாக பிரபல தொலைக் காட்சி
சேனல்களில் சிறப்பு பயிற்சியை (Internship Training) பெற்றிட எங்கள் நிறுவனம்
ஏற்பாடு செய்கிறது. இதன் மூலமாக படிக்கும் போதே சினிமா மற்றும் ஒளி -
ஒலிப்பரப்பு துறை சம்மந்தமான அனைத்து அறிவையும் மாணவர்கள் பெற்றிடலாம். இது
தவிர்த்து பிரபல நாளிதழ்
களிலும் சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு
செய்யப்படுகிறது. மாணவர்களுக்கான அனிமேஷன் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் பயிற்சி 100% செய்முறை பயிற்சியாகவே கற்றுத் தரப்படுகிறது. இதற்கு தியரி
வகுப்புகளே கிடையாது. மேலும் மாணவர்கள் பயிற்சி முடியும் தருவாயில் ஒட்டுமொத்தமாக
ஒரு டாக்குமென்ட்ரி படமோ அல்லது குறும்படமோ தயாரிக்க எங்கள் நிறுவனமே ஏற்பாடு
செய்கிறது. இதன் மூலம் திரைப்பட தயாரிப்பு அறிவை மாணவர்கள் படிக்கும் போதே
பெற்றுக் கொள்கிறார்கள். இதற்கான தயாரிப்பு செலவு அனைத்தையும் எங்கள் நிறுவனமே
ஏற்றுக் கொள்கிறது.
அருமையான த்கவல்கள்!
ReplyDeleteNalla seidhi. Nandri
ReplyDelete