Search This Blog

Monday, January 16, 2012

பெரியார் விருது புகைப்படங்கள்


சென்னை திராவிடர் கழகம் ஆண்டு தோறும் தமிழ், இலக்கியம், பண்பாடு, கலை மற்றும் அறிவியல் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது அளித்து சிறப்பிக்கிறது. மூன்று நாட்கள் நடைபெறும் விழாவில் பெரியார் விருதுகளும் அளிக்கப்பட்டது. 15ந் தேதி பொங்கலன்று நடிகை சரண்யா, பொன்வண்ணன், இயக்குநர் சற்குணம், பாஸ்கர் சக்தி, ஒவியர் அரசு மற்றும்  எனக்கும் அளிக்கப்பட்டது. விருதுகளை ஆசிரியர் வீரமணி அளித்து சிறப்பித்தார்கள். விடுலை செய்தி தாளின் செய்தியை படிக்க கிளிக் செய்யவும்.




6 comments:

  1. வாழ்த்துக்கள். அடுத்தது தமிழக அரசின் விருதும், மத்திய அரசின் விருதும்,பிறகு உலகளாவியப் விருதுகளும் தங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள். தொடர்ந்து பல விருதுகள் பெற்றிட என் நல்வாழ்த்துக்கள்.

    - தேனி.எம்.சுப்பிரமணி
    http://www.muthukamalam.com/

    ReplyDelete
  4. மீண்டும் வாழ்த்துக்கள் ஆண்டோ.

    ஆசிரியரின் பொருத்தமான தேர்வு

    நட்புடன்
    .கவி.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள். தொடர்ந்து பல விருதுகள் பெற்றிட என் நல்வாழ்த்துக்கள். உலகளாவியப் விருதுகளும் தங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete