Search This Blog

Sunday, January 1, 2012

தமிழனுக்கு வேண்டிய முக்கிய தமிழ் மென்பொருட்கள்

அமுதசுரபி இதழின் புத்தாண்டு பொங்கல் சிறப்பிதழில், நான் எழுதிய தமிழனுக்கு வேண்டிய முக்கிய தமிழ் மென்பொருட்கள் கட்டுரை வெளியாகியுள்ளது.
தமிழக அங்காடிகளில் சாதராண பொருளாக கம்ப்யூட்டர் விற்கப்படுகிறது. தமிழனின் வீட்டில் திருக்குறள் இருக்கிறதோ?, இல்லையோ, அனைவரின் வீட்டிலும் கம்யூப்ட்டர் கண்டிப்பாக உள்ளது. கம்ப்யூட்டர் இருந்தாலும் தமிழில் இல்லையே என்ற கவலை பலரிடம் உள்ளது. தமிழை முழுமையாக பயன்படுத்த வேண்டும், என்னென்ன தமிழ் மென்பொருட்கள் பயன்பாட்டில் உள்ளன, என்ற குழப்பம் பலரிடம் உள்ளது. கம்ப்யூட்டரில் எவ்வாறெல்லாம் தமிழ் பயன்படுத்தலாம் என்ற ஆசையும் பலரிடம் உள்ளது. தற்போது வணிக உலகில் பயன்பாட்டில் அதிக அளவில் உள்ள மென்பொருட்களை வாசகர்களுக்காக பட்டியலிட்டுள்ளோம்.
Click the PDF file and read the article:
தமிழனுக்கு வேண்டிய முக்கிய தமிழ் மென்பொருட்கள் கட்டுரை

2 comments:

  1. தமிழ்கூறும் நல்லுலகின் தேவையுணர்ந்து படைக்கப்பட்ட அருமையான தகவல். தமிழை நவீன தொழிழ்நுட்ப மொழியாக மாற்ற இது போன்ற மென்பொருள் ஏராளமாய் தேவைப்படுகிறது. மக்களிடையே இதுபற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு எந்த அளவு தேவையோ அந்த அளவு அரசின் ஆதரவும் தேவை.

    ReplyDelete
  2. குறிப்பாக பொன்விழி, தமிழ் கற்போம் ஆகிய இரண்டும் என் மனதைக் கவர்ந்தது.
    // தற்போது வணிக உலகில் பயன்பாட்டில் அதிக அளவில் உள்ள மென்பொருட்களை ...
    தற்போது பயன்பாட்டிலிருக்கும் வணிக மென்பொருட்கள் என விளங்கிக் கொள்ளலாமா? :))))))

    ReplyDelete