Search This Blog

Tuesday, October 25, 2011

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் செல்போன் எண்கள்



உள்ளாட்சி தேர்தல்கள் பாமர மக்களின் எதிர்பார்ப்போடு முடிந்துள்ளன. ஓட்டு போட்டவுடன் போட்டி வேட்பாளரை மறந்து விடுவோம். தேர்தல் முடிவுகள் வந்தவுடன் வேட்பாளர் கூறிய அறிவிப்பு களை மறந்து விடுவோம். அடுத்த மாதம் நம் வார்டு எண்ணையே மறந்து விடுவோம். நண்பர்களுக்காக நம் சென்ணை வார்ட்டின் அனைத்து கவுன்சிலர்களின் எண்ணையும் தொகுத்துள்ளேன். உங்கள் வார்டு கவுன்சிலரின் செல்போன் எண்ணை உங்கள் செல்போனில் இப்போதே பதிவு செய்துகொள்ளுங்கள். நம் பகுதியில் குறையிருந்தால் பேசலாமே? Click and View: goo.gl/pdzsp


சென்னை மேயர் சைதைதுரைசாமியின் தொடர்பு தகவல்கள்

நெ.28. முதல் பிரதான சாலை, சிஐடி நகர்
சென்னை-35
தொலைபேசி : 9025408908 / 9840106162
044 – 24358373 / 24330095

5 comments:

  1. very very useful anto - now i have to check my ward number :)

    ReplyDelete
  2. நன்றிகள் பற்பல. இதே போன்று மேயரின் மின்னஞ்சல் முகவரியைத் தெரிவித்தால் நல்லது. மனித நேய அறத்தில் பயிற்சி முகவரி மட்டுமே உள்ளது.

    ReplyDelete
  3. இந்த கவுன்சிலர்களின் ஈமெயில் ஐடியையும் வெளியிட்டால் மிகவும் பயனாக இருக்குமே!

    ReplyDelete
  4. இதுல பாதி பேர் இந்நேரம் சிம்மை மாற்றி இருப்பார்கள்

    ReplyDelete
  5. CHENNAI MAYOR
    SAIDAI DURAISAMI CONTACT DETAILS:

    Contact Us

    Manidha Naeyam IAS & IPS Free Coaching Centre

    #28, 1st Main Road, C I T Nagar,
    Chennai – 600 035
    Help line - 9025408908 / 9840106162
    044 – 24358373 / 24330095

    ReplyDelete