
எங்கள் கணித்தமிழ்ச்சங்கம் தமிழ்மென்பொருள் தயாரிப்பாளர்களின் கூட்டமைப்பாக இயங்கிவருகிறது. கணினித்தமிழ் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் தமிழகத்தில் அச்சாணியாக கணித்தமிழ் சங்கம் உள்ளது. கணித்தமிழ்ச்சங்கத்தின் இம்மாதக்கூட்டத்தில் வலைப்பூக்களை உருவாக்குதல், பரப்புதல், பொருளாதார ரீதியாக வெற்றி பெற செய்தல் ஆகிய தலைப்பில் கிழக்கு பதிப்பகத்தின் நிர்வாகி முனைவர்.பத்ரி ஷேஸாத்திரி அவர்களை உரையாற்ற அழைத்திருந்தோம். டாக்டர். பத்ரி ஷேஸாத்திரி அவர்கள் வலைப்பதிவு மூலமாக எவ்வாறு வருமானம் ஈட்டுவது என்ற அருமையான உரையாற்றினார். உங்களுக்காக அதன் PPT கோப்பை இணைத்துள்ளேன். http://kanithamizh.in/tech.htm
அந்த இணைப்பு வேலை செய்யவில்லை.அவர் பேசியதை இங்கு இரண்டு பத்தி டைப் செய்தால் கூட போதும்
ReplyDeleteTry the link now
ReplyDeleteஇந்த சங்க கூட்டத்திலே நானும் கலந்து கொண்டேன், உண்மையிலேயே மிகவும் பயனாக இருந்தது..
ReplyDeleteபத்ரி அவர்களின் பவர் பாயிண்ட் கோப்பை அப்படியே வார்த்தை மாறாமல் குறிப்பு எடுத்து கொண்டு இருந்தேன்..
அவர்கிட்ட் அந்த பவர் பாயிண்ட் கோப்பை கேட்டால் தருவாரா என தயங்கி கேட்காமலேயே விட்டு விட்டேன்..
இப்படி பவர் பாயிண்ட் தரவிறக்கம் செய்ய நீங்கள் தருவீர்கள் என்று நான் நினைத்து பார்க்கவே இல்லை...
மிக்க நன்றி...