Search This Blog

Thursday, July 5, 2012

ஆனந்த விகடன் பேட்டி

100  சதவீத வேலைவாய்ப்பை அளிக்கும் என்னுடைய சாப்ட்வியூ மீடியா காலேஜ் குறித்து நான் அளித்த பேட்டி ஆனந்த விகடனில் வெளியாகியுள்ளது. நீங்களும் படித்து தங்களுக்கு தெரிந்தவர்களிடம் என் நிறுவனத்தை பற்றி கூறலாமே.... ( ஆனந்த (என்) விகடன் தேதி: 11.7.2012)






3 comments:

  1. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. இன்று காலைகூட உங்களிடம் படித்த ஒரு மாணவரிடம் பேசிக்கொண்டிருந்தேன், நீங்கள் என் நண்பர் என்று பெருமையாய்க் கூறினேன்

    நானாகவே பலரிடம் சாஃப்ட் வியூ மீடியா பற்றி கூறுவதும் உண்டு

    வாழ்த்துக்கள்

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள். Media College - சிறப்பம்சம் குறித்து அனைவரிடமும் சொல்லியிருக்கிறோம்....இனியும் சொல்வோம் . (தேதி: 11.7.2012 என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். இன்று 06-07-12 தேதி . புத்தகம் இனிதான் வரப்போகிறதா?)

    ReplyDelete