Search This Blog

Saturday, April 21, 2012

லண்டன் ஒலிம்பிக் பாடலில் தமிழ்!


2012  ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில் நடைபெறவுள்ளது. (27 July 2012) ஒலிம்பிக் போட்டிக்கு உலக மொழிகள் பேசும் அனைவரையும் வரவேற்க வரவேற்பு வீடியோதயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரவேற்பு வீடியோ ஒலிம்பிக் தொடங்க இருக்கும் 100 நாட்களை முன்னிட்டு வெளியிடப் பட்டுள்ளது. இந்த வீடியோவின் முதல் சொல்லாக தமிழ் மொழிஇருப்பது பெருமையாகவுள்ளது. வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!







No comments:

Post a Comment