Search This Blog

Friday, March 2, 2012

தமிழ்ப்பாடல்களை பாடி கின்னஸ் சாதனை

சென்னையை அடுத்த செஞ்சியிலிருந்து விசுவல் கம்யூனிகேஷன் டிப்ளமோ கோர்ஸை என்னுடைய சாப்ட்வியூ விசுவல்கம்யூனிகேஷன் மாணவர் திரு.பி.ரஹிமான் படித்தார். நல்ல திரைத்துறை ஆர்வமுடைய மாணவர்.  கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் மானாட மயிலாடா, நாளைய இயக்குநர் ஆகிய நிகழ்ச்சிகளில் பணிபுரிந்துள்ளார். நவீன எடிட்டிங் துறையிலும் வல்லுநர்.

தற்போது 135 மணி தொடர்ந்து தமிழ்ப்பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார். இச்சாதனை செஞ்சியிலுள்ள செயின்ட் மைக்கேல்ஸ் மெட்ரிக் பள்ளியில் நடை பெற்றுள்ளது. உலக அளவில் அதிக நேரம் தொடர்ந்து  பாடல்களை  பாடியதால் அவரை அசிஸிஸ்ட், யுனிக் மற்றும் லிம்கா சாதனைகள் உடனடியாக அவரை அங்கிகரித்தது. தற்போது கின்னஸ்-வும் அவருடைய சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கவுள்ளது. மின்னஞ்சல் மூலமாக கின்னஸ் அவருடைய சாதனை அங்கீகரித்துள்ளது.  மேலும் நண்பர்களுக்காக அவருடைய ஆனந்தவிகடன் பேட்டியையும் இணைத்துள்ளேன்.





2 comments:

  1. வாழ்த்துக்கள் ரஹ்மான்!

    ReplyDelete
  2. என் இதயம் கனிந்த வாழ்த்துகள்

    ReplyDelete