Search This Blog
Thursday, January 20, 2011
சென்னை சங்கமம்
Monday, January 17, 2011
Tuesday, January 11, 2011
வேர்கள்

சாஃப்ட்வியு விசுவல் கம்யூனிகேஷன் மற்றும் இதழியல் மாணவர்கள் ‘வேர்கள்’ என்ற மாணவர்கள் இதழை நடத்தி வருகின்றனர். 2011ஆம் ஆண்டின் முதல் வேர்கள் இதழ் ஜெகநாதன் என்ற மாணவனின் பொறுப்பில் தயாரிக்கப்பட்டது. இந்த வேர்கள் இதழை நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்கள் 8.1.2011 அன்று சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிட்டார்கள்.
Subscribe to:
Posts (Atom)