Search This Blog

Monday, July 26, 2010

உ.வே.சா நூலக இணையம்


தமிழ்த் தாத்தா என்று தமிழ்க் குழந்தைகளால் அன்புடன் போற்றப் பெறும் உ.வே. சாமிநாத ஐயர் 1855-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி தோன்றினார்கள். அவர்கள் தோன்றிய காலத்தில் இருந்த தமிழின் நிலைக்கும் அவர்கள் மறைந்த காலத்தில் (ஏப்ரல், 1942) தமிழ் உயர்ந்து நின்ற நிலைக்கும் எவ்வளவோ வேற்றுமை உண்டு. அவர்கள் 1887-ஆம் ஆண்டில் சீவகசிந்தாமணியை அச்சிட்டு வெளியிட்டார்கள். அது முதல் இறுதிக் காலம்வரையில் தமிழ்த் தாயின் அணிகளை ஒவ்வொன்றாகப் புதுப்பிக்கும் அற்புதமான தொண்டில் தம் காலம் முழுவதையும் அவர்கள் செலவிட்டார்.அவருடைய படைப்புகள் அனைத்தும் சென்னை பெசன்ட்நகரில் உள்ள நூலகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. உ.வே.சா தகவல் பெற இணையம் http://www.uvesalibrary.org

3 comments:

  1. மிக்க மகிழ்ச்சி... வலைப்பதிவுகளில் தங்களைக் காண்பதற்கு...! வருக! வலைப்பதிவர்களைக் கருவியாக்கி கணினித் தமிழ் வளர்க்க வருக!

    ReplyDelete
  2. Vaazhga Thamizh. Valarga Thamizh. Valai viriyattum, Vinnai Ettatum, Vinnai Thaandi Muttatum. Vazhuthugal .... SK.SRINIVASAN, Chennai-5 (Cell-9600400777)

    ReplyDelete