Search This Blog

Monday, February 14, 2011

பத்மஸ்ரீ அவ்வை


இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு செய்திதாள்கள் அனைத்திலும் தலைப்புச்செய்தியாக இருந்தன. தமிழறிஞர்அவ்வைநடராசனுக்கு பத்மஸ்ரீ கௌரவம் கிடைத்தது. இந்திய அளவில் மொழித்துறை அறிஞர் ஒருவருக்கென, பத்மஸ்ரீ விருது, இவருக்கு மட்டுமே இவ்வருடம் கிடைத்துள்ளது. 26ந்தேதி இந்திய குடியரசுதினம் என்ற விசேஷம் வேறு. மற்றொரு விசேஷம் அவ்வைநடராசனின் வீட்டு பூமி பூஜை வேறு. அவரை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றேன். பிரம்மாண்டமான பூமி பூஜைக்கும் வாழ்த்து தெரிவித்தேன்.

Thursday, January 20, 2011

சென்னை சங்கமம்

சென்னை சங்கமம் 12ந் தேதி தீவுத்திடலில் பிரம்மாண்டமாக துவங்கியது. மாலை 6.50க்கு வருகை தந்த தமிழக முதல்வர் வானம் வசப்படும் என்ற நாடகத்தினை அமைச்சர்கள், உறவினர்கள் மற்றும் தொண்டர்களுடன் முழுமையாக பார்த்தார். என்னைப் பொறுத்தளவு 12ந் தேதியில் இருந்து இந்நிகழ்ச்சிக்கு என்னை பார்வையாளராக தமிழுக்காக ஈடுபடுத்திக் கொண்டேன்

Monday, January 17, 2011

தினமலரில் என் புத்தக மதிப்புரை


17.1.2011 காணும் பொங்கல்