Search This Blog

Sunday, May 20, 2012

நாட்டுப்புறக்கலை படைப்பாளி

தென்தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்றது செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி ஆகும். தமிழகத்தில் நாட்டுப்புறக்கலைகளை நடத்தும் கல்லூரிகளில் இதுவும் ஒன்று. நாட்டுப்புறக்கலைகளுக்கென்று தனித்துறையே அக்கல்லூரியில் உள்ளது. அக்கல்லூரியில் நாட்டுப்புறக்கலைகள் மற்றும் காட்சி ஊடகவியலின் பொறுப்பாளராக அருட்தந்தை சேவியர்அந்தோணி பணியாற்றி வருகிறார். அவர் பல்வேறு தமிழ் தொகுப்புகளையும், சிறுகதை தொகுப்புகளையும் படைத்துள்ளார். அவரைப்பற்றி இன்றைய தினமணி கட்டுரை (20.5.2012 தினமணி கொண்டாட்டம்) படைத்திருந்தமை மகிழ்ச்சி அளிக்கிறது. நண்பர்களுக்காக அக்கட்டுரையை இங்கு தொகுத்துள்ளேன்.

மின்னஞ்சல்: xaviantony@yahoo.co.in 




Thursday, May 17, 2012

வேர்கள் மாணவர்கள் இதழ்

சாப்ப்ட்வியூ மீடியா காலேஜ் மாணவர்கள் வெளியிடும் மாணவர்கள் இதழை படியுங்கள். மே மாத இதழில் வெளியாகியுள்ள தலைப்புகள்:









·    மீன்பாடி வண்டி ஒட்டும் அப்பாவுக்கு மினி லாரி வாங்கிக் கொடுத்த உலக சாம்பியன்!


·        கவிதைப் பூங்கா - கருவறை






·        சாஃப்ட்வியூ மாணவர்களின் வியூ பாயின்ட்

 ·  ஊடகத்துறைக்கு பாலமாக  செயல்படும் சாஃப்ட்வியூ இயக்குநர் சித்தார்த் பேட்டி


Wednesday, May 16, 2012

ரோபோ இயங்கும் விதம்

தினத்தந்தி கோகுலம் கதிரில் ரோபோ இயங்கும் விதம் குறித்து நான் எழுதியுள்ள கட்டுரையை படித்து கருத்துக்களை பதிக்கவும்.