Search This Blog

Friday, September 2, 2011

விநாயக சதுர்த்தி முதல்....


தமிழ்சினிமா.காம் இணையதளம் 1997 முதல் 14 ஆண்டுகள் நடத்தப்பட்டு வருகிறது. செய்திகள், பேட்டிகள், புகைப்படங்கள், ஒலிஒளி காட்சிகளென தினம்தோறும் தன் சேவையை இவ்விணையம் செய்து வருகிறது. முதல்முறையாக அதிகாரபூர்வ தமிழ்திரைப்பங்கள் செப்டம்பர் 1ந்தேதி முதல் இவ்விணையத்தில் ஒளிபரப்பப்படுகிறது. யூ டயுப் வீடீயோ மற்றும் திருட்டு வீடியோ போலின்றி தரத்துடன் (original print) ஒளிபரப்பு உரிமைபெற்ற திரைப்படங்களை வீட்டிலிருந்தபடியே பார்க்கலாம். நம் வீட்டில் உள்ள இணைய வேகத்திற்கு ஏற்றபடியும் பைல்கள் தொகுக்கப்பட்டுள்ளது. விநாயகர்சதுர்த்தி முதல் துவக்கப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பச்சேவை வெற்றி பெற ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன். முதல் திரைப்படமாக "ஆண்மை தவறேல்" திரைப்படம் (கட்டணம் 2USD) திரையிடப்பட்டுள்ளது. இச்சேவையை அயல்நாட்டிலுள்ள உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தெரிவிக்கலாமே?

6 comments:

 1. அட சூப்பரா இருக்கே...

  இம்முறை வெற்றியடைய என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. வாழ்த்துகள். இம்முயற்சி வெற்றி பெற ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 3. நல்ல முயற்சி ஆண்டோ! வெற்றிக்கு வாழ்த்துக்கள். சுபாவிற்குத் தேவையான சேவை :-)

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள்
  முயற்சி வெல்ல இறை துணை நிற்க பிரார்த்திக்கிறேன்
  அன்புடன்
  சுகுமாரன்

  ReplyDelete
 5. அயலகத் தமிழர்களின் பொழுதுபோக்குத்தேவையை நிறைவு செய்யும் ஓர் அற்புத முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. இந்த இணையதளத்தை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
  PLESE PASS THE ABOVE MESSAGE TO YOUR FRIENDS WHO MAY BE INTERESTED
  WWW.ARULAKAM.WORD PRESS.COM.  என் நன்பர்களே இந்த இணையத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்,-MANY MORE PLESE WILL BE ADDED-.- PLESE VISIT HERE -
  http://arulakam.wordpress.com/jaffna-360/
  HINDU TEMPLE -AROUND THE WORLD-360 DEGREE
  Welcome to The WORLD Tour. Here you can see the main attractions of WORLD
  via interactive full screen 360 degree images. We have exclusive views of amazing landmarks-, HINDU TEMPLE - hotels, shops, restaurants, and pubs. As the tour grows over the next few months, many more places will be added.
  The menu pod alongside each panorama gives you more options including links to: each location's website; an interactive map; information; and also their online bookings and ticket offices if you need to buy tickets or make reservations. To view the 360 image panoramas simply click on any of the thumbnails on the carousel or click the "list" button and select a location. The most spectacular view is got by clicking the full screen button. Enjoy!
  LINK HERE-
  http://arulakam.wordpress.com/jaffna-360/

  இந்த இணையதளத்தை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
  PLESE PASS THE ABOVE MESSAGE TO YOUR FRIENDS WHO MAY BE INTERESTED
  WWW.ARULAKAM.WORD PRESS.COM.

  எமது மக்கள் தாய் நாட்டைவிட வெளிநாடுகளிலேயே அதிகம் வாழ்கின்றனர். அதில் எத்தனையோ பேர் தமது இடங்களை பார்க்க முடியாமல் நினைவுகளை பெட்டகத்தில் மூடி படுகின்ற வேதனையும் பரிமாணங்கள் அற்றது. இவை எல்லாவற்றையும் மனதில் கொண்டு எமது தேசத்தின், உங்கள் வாழ்வின் நினைவுச் சின்னங்களை தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியினூடு நேரில் பார்ப்பது போன்ற மெய்நிகர் அனுபவத்தை அள்ளி தருகின்றது நிச்சயமாக
  http://arulakam.wordpress.com/jaffna-360/
  இந்த படைப்பு உங்கள் பாலர் காலம், பள்ளி நாட்கள், கோவில், குளம், இருந்த மதில்கள், நின்ற சந்திகள், காதலித்த இடம், கை பிடித்த இடம், பணி புரிந்த இடம், பழகிய இடம், இடம்பெயர்ந்த இடம், தோட்டம் தொலைவுகள், வெட்டை வெளிகள், திருவிழாக்கள், இயற்கைக் காட்சிகள் இன்னும் பலபல இடங்களை மெய்நிகர் வடிவில் வெளிபடுத்தி, உங்கள் பழைய நினைவுகளை மீட்டு உங்களை மெய்சிலிர்க்க வைக்கும் என்பதில் ஐயம் இல்லை
  ----
  இந்த இணையதளத்தை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
  PLESE PASS THE ABOVE MESSAGE TO YOUR FRIENDS WHO MAY BE INTERESTED
  WWW.ARULAKAM.WORD PRESS.COM.
  ----

  ReplyDelete