தமிழா’ நிறுவனம் தமது புதிய தயாரிப்பான எ-கலப்பை 3.0 ‘தமிழ் எழுதி’ செயலியின் இறுதிப்பதிப்பை இன்று வெளியிட்டிருக்கின்றது.
இதனைக்கணினியில் ஏற்றுவதும் அதனைப்பயன்படுத்துவதும் மிகவும் சுலபமானது.
இதுவரை கணினியில் ‘யுனிகோட்’ தமிழை உள்ளீடு செய்ய வேறு செயலிகளை பயன்படுத்திவந்தவர்கள் இதனைப்பயன்படுத்திப்பார்க்கலாம்.
இந்த செயலி பழைய ‘எ-கலைப்பை 1.0′ போன்று மூன்றாம் தரப்பு செயலியான ‘கீமேனை’ப்பயன்படுத்தவில்லை. இது முற்றிலும் ஒரு ‘திறந்தமூலநிரலி’ யின் துணையுடன் உருவாக்கப்பட்டிருப்பது ஒரு சிறப்பான அம்சம்.
Download: http://thamizha.com/project/ekalappai
இத்தகவலை உங்கள் பதிவில் கொடுத்தமைக்கு நன்றி.
ReplyDelete-முகுந்த்
http://thamizha.com